ஏபி டி அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகல்

360’ டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வி்ல்லியர்ஸ் முழங்கால் காயத்திற்காக அடுத்த வாரம் சத்திர சிகிட்சை  செய்ய உள்ளார். இதனால் அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியது கிடையாது. கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் … Continue reading ஏபி டி அவுஸ்ரேலியா தொடரில் இருந்து விலகல்